ஆதியாகமம் 25:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அதனால் யாக்கோபிடம், “நான் ரொம்பக் களைத்துப்போயிருக்கிறேன்,* தயவுசெய்து அந்தச் சிவப்பான கூழைக் கொஞ்சம்* தா! சீக்கிரம் கொடு!” என்று கேட்டான். அதனால்தான் அவனுக்கு ஏதோம்*+ என்ற பெயர் வந்தது. ஆதியாகமம் 32:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதன்பின் யாக்கோபு, ஏதோமில் உள்ள+ சேயீர் தேசத்தில்+ இருந்த தன்னுடைய அண்ணன் ஏசாவைப் போய்ப் பார்க்கச் சொல்லி ஆட்களை* அனுப்பினார்.
30 அதனால் யாக்கோபிடம், “நான் ரொம்பக் களைத்துப்போயிருக்கிறேன்,* தயவுசெய்து அந்தச் சிவப்பான கூழைக் கொஞ்சம்* தா! சீக்கிரம் கொடு!” என்று கேட்டான். அதனால்தான் அவனுக்கு ஏதோம்*+ என்ற பெயர் வந்தது.
3 அதன்பின் யாக்கோபு, ஏதோமில் உள்ள+ சேயீர் தேசத்தில்+ இருந்த தன்னுடைய அண்ணன் ஏசாவைப் போய்ப் பார்க்கச் சொல்லி ஆட்களை* அனுப்பினார்.