-
ஆதியாகமம் 35:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 ராகேலின் வேலைக்காரி பில்காள் பெற்ற மகன்கள்: தாண், நப்தலி.
-
-
ஆதியாகமம் 35:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 லேயாளின் வேலைக்காரி சில்பாள் பெற்ற மகன்கள்: காத், ஆசேர். பதான்-அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்கள் இவர்கள்தான்.
-