ஆதியாகமம் 9:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீங்கள் கொலை செய்யப்பட்டால்,* உங்கள் உயிருக்காக நான் பழிவாங்குவேன். மிருகமாக இருந்தாலும் சரி, மனுஷனாக இருந்தாலும் சரி, நான் பழிவாங்குவேன். தன் சகோதரனை யார் கொலை செய்தாலும் அந்தச் சகோதரனின் உயிருக்காக நான் அவனைப் பழிவாங்குவேன்.+ யாத்திராகமம் 20:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீங்கள் கொலை செய்யக் கூடாது.+
5 நீங்கள் கொலை செய்யப்பட்டால்,* உங்கள் உயிருக்காக நான் பழிவாங்குவேன். மிருகமாக இருந்தாலும் சரி, மனுஷனாக இருந்தாலும் சரி, நான் பழிவாங்குவேன். தன் சகோதரனை யார் கொலை செய்தாலும் அந்தச் சகோதரனின் உயிருக்காக நான் அவனைப் பழிவாங்குவேன்.+