-
ஆதியாகமம் 42:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், “நம் தம்பிக்கு நாம் செய்த துரோகத்துக்குத்தான் இந்தத் தண்டனையை அனுபவிக்கிறோம்.+ அவன் வேதனையில் துடித்ததை நாம் பார்த்தோம். கருணை காட்டச் சொல்லி அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால், நாம் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இப்போது நமக்கு இந்தக் கஷ்டமெல்லாம் வந்திருக்கிறது” என்றார்கள்.
-