ஆதியாகமம் 37:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இஸ்ரவேல் வயதானவராக இருந்தபோது யோசேப்பு பிறந்ததால் மற்ற எல்லா மகன்களையும்விட+ அவனை அவர் அதிகமாக நேசித்தார். அவனுக்கு அழகான, நீளமான அங்கியையும் செய்து கொடுத்தார்.
3 இஸ்ரவேல் வயதானவராக இருந்தபோது யோசேப்பு பிறந்ததால் மற்ற எல்லா மகன்களையும்விட+ அவனை அவர் அதிகமாக நேசித்தார். அவனுக்கு அழகான, நீளமான அங்கியையும் செய்து கொடுத்தார்.