1 நாளாகமம் 2:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யூதாவின் மகன்கள்: ஏர், ஓனேன், சேலா. இவர்கள் மூவரும் சூவாவின் மகள் மூலம் அவருக்குப் பிறந்தவர்கள். அவள் கானான் தேசத்து பெண்.+ யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான், அதனால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
3 யூதாவின் மகன்கள்: ஏர், ஓனேன், சேலா. இவர்கள் மூவரும் சூவாவின் மகள் மூலம் அவருக்குப் பிறந்தவர்கள். அவள் கானான் தேசத்து பெண்.+ யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான், அதனால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.