-
ஆதியாகமம் 38:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான், யூதா தன்னுடைய சகோதரர்களைவிட்டுப் பிரிந்துபோனார். அதுல்லாம் ஊரைச் சேர்ந்த ஹிரா என்பவர் குடியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர் கூடாரம் போட்டுத் தங்கினார்.
-