உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 40:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பின்பு வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், தெற்குப் பக்கத்தில் மேஜைக்கு முன்னால் குத்துவிளக்கை+ வைத்தார்.

  • லேவியராகமம் 24:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட விளக்குத்தண்டின்+ மேலுள்ள அகல் விளக்குகளை யெகோவாவின் முன்னிலையில் ஆரோன் எப்போதும் வரிசைப்படி ஏற்றி வைக்க வேண்டும்.

  • 2 நாளாகமம் 13:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 தினமும் காலையிலும் மாலையிலும் யெகோவாவுக்குத் தகன பலிகளைக் கொடுத்து,+ நறுமண தூபம் காட்டுகிறார்கள்;+ சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்ட மேஜையில் படையல் ரொட்டிகளை வைக்கிறார்கள்;+ தினமும் மாலையில் தங்க விளக்குத்தண்டில்+ இருக்கிற அகல் விளக்குகளை ஏற்றுகிறார்கள்;+ இப்படி, எங்கள் கடவுளான யெகோவா கொடுத்த பொறுப்புகளை நாங்கள் கண்ணும்கருத்துமாகச் செய்துவருகிறோம். ஆனால், நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்