யாத்திராகமம் 30:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 இதையெல்லாம் பக்குவமாக* கலக்கி, அபிஷேகத் தைலத்தைத் தயாரி.+ அதுதான் பரிசுத்த அபிஷேகத் தைலம். யாத்திராகமம் 30:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 இதேபோன்ற தைலத்தைத் தயாரிக்கிறவனும், தகுதி இல்லாதவன்மேல்* இதை ஊற்றுகிறவனும் கொல்லப்பட வேண்டும்’ என்று சொல்” என்றார்.+ யாத்திராகமம் 40:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதன்பின், அபிஷேகத் தைலத்தை+ எடுத்து வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து,+ அதையும் அதிலுள்ள பாத்திரங்கள் எல்லாவற்றையும் புனிதப்படுத்து. அப்போது, அது பரிசுத்தமாகும்.
33 இதேபோன்ற தைலத்தைத் தயாரிக்கிறவனும், தகுதி இல்லாதவன்மேல்* இதை ஊற்றுகிறவனும் கொல்லப்பட வேண்டும்’ என்று சொல்” என்றார்.+
9 அதன்பின், அபிஷேகத் தைலத்தை+ எடுத்து வழிபாட்டுக் கூடாரத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அபிஷேகம் செய்து,+ அதையும் அதிலுள்ள பாத்திரங்கள் எல்லாவற்றையும் புனிதப்படுத்து. அப்போது, அது பரிசுத்தமாகும்.