யாத்திராகமம் 35:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 தங்க ஊசிகளையும்,* தோடுகளையும், மோதிரங்களையும், மற்ற நகைகளையும், எல்லா விதமான தங்கச் சாமான்களையும் ஆண்கள், பெண்கள் எல்லாரும் உள்ளப்பூர்வமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தங்கத்தை யெகோவாவுக்குக் காணிக்கையாக* கொடுத்தார்கள்.+
22 தங்க ஊசிகளையும்,* தோடுகளையும், மோதிரங்களையும், மற்ற நகைகளையும், எல்லா விதமான தங்கச் சாமான்களையும் ஆண்கள், பெண்கள் எல்லாரும் உள்ளப்பூர்வமாகக் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் தங்கத்தை யெகோவாவுக்குக் காணிக்கையாக* கொடுத்தார்கள்.+