யாத்திராகமம் 30:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 உங்களுடைய உயிரை மீட்பதற்காக* யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, பணக்காரன் அரை சேக்கலுக்கு* அதிகமாகவும் கொடுக்கக் கூடாது, ஏழை அதற்குக் குறைவாகவும் கொடுக்கக் கூடாது.
15 உங்களுடைய உயிரை மீட்பதற்காக* யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, பணக்காரன் அரை சேக்கலுக்கு* அதிகமாகவும் கொடுக்கக் கூடாது, ஏழை அதற்குக் குறைவாகவும் கொடுக்கக் கூடாது.