யாத்திராகமம் 29:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பின்பு கட்டம்போட்ட அங்கியையும், கையில்லாத உள்ளங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் எடுத்து வந்து ஆரோனுக்குப் போட்டுவிடு. ஏபோத்தின் இடுப்புப்பட்டையைக் கட்டிவிடு.+
5 பின்பு கட்டம்போட்ட அங்கியையும், கையில்லாத உள்ளங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் எடுத்து வந்து ஆரோனுக்குப் போட்டுவிடு. ஏபோத்தின் இடுப்புப்பட்டையைக் கட்டிவிடு.+