உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 29:36, 37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 பாவப் பரிகார பலியாகிய காளையைத் தினமும் பலி கொடுத்து பாவப் பரிகாரம் செய். பலிபீடத்தின் மேல் பலிகள் செலுத்தி அதைச் சுத்திகரி. அதைப் புனிதப்படுத்துவதற்காக அபிஷேகம் செய்.+ 37 பலிபீடத்தைச் சுத்திகரிப்பதற்காக நீ ஏழு நாட்கள் எடுத்துக்கொள். அது மகா பரிசுத்த பலிபீடமாய் ஆவதற்காக நீ அதைப் புனிதப்படுத்த வேண்டும்.+ பரிசுத்தமாக இருக்கிறவர்கள் மட்டும்தான் அந்தப் பலிபீடத்தைத் தொட வேண்டும்.

  • லேவியராகமம் 8:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதன்பின், அந்தத் தைலத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, பலிபீடத்தையும் அதற்கான பாத்திரங்களையும் செம்புத் தொட்டியையும் அதன் தாங்கியையும் அபிஷேகம் செய்து புனிதப்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்