யாத்திராகமம் 8:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 நைல் நதி முழுக்க தவளைகளாக இருக்கும். அவை அங்கிருந்து வந்து உன் அரண்மனையிலும் உன் படுக்கை அறையிலும் உன் படுக்கையிலும் உன்னுடைய ஊழியர்களின் வீடுகளிலும் உன் ஜனங்கள்மேலும் அடுப்புகளிலும் மாவு பிசைகிற பாத்திரங்களிலும் ஏறிக்கொள்ளும்.+
3 நைல் நதி முழுக்க தவளைகளாக இருக்கும். அவை அங்கிருந்து வந்து உன் அரண்மனையிலும் உன் படுக்கை அறையிலும் உன் படுக்கையிலும் உன்னுடைய ஊழியர்களின் வீடுகளிலும் உன் ஜனங்கள்மேலும் அடுப்புகளிலும் மாவு பிசைகிற பாத்திரங்களிலும் ஏறிக்கொள்ளும்.+