யாத்திராகமம் 9:31, 32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அறுவடைக்குத் தயாராக இருந்த பார்லி பயிரும் அரும்புவிட்டிருந்த ஆளிவிதைச் செடியும்* ஆலங்கட்டி மழையில் நாசமாயின. 32 கோதுமையும் மாக்கோதுமையும்* கொஞ்சக் காலம் கழித்துதான் கதிர்விடும் என்பதால், அவை இரண்டும் சேதமாகவில்லை.
31 அறுவடைக்குத் தயாராக இருந்த பார்லி பயிரும் அரும்புவிட்டிருந்த ஆளிவிதைச் செடியும்* ஆலங்கட்டி மழையில் நாசமாயின. 32 கோதுமையும் மாக்கோதுமையும்* கொஞ்சக் காலம் கழித்துதான் கதிர்விடும் என்பதால், அவை இரண்டும் சேதமாகவில்லை.