ஆதியாகமம் 25:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். 2 அவர்களுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள். யாத்திராகமம் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார். யாத்திராகமம் 4:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அதன் பின்பு யெகோவா மீதியானில் இருந்த மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போ. உன்னைக் கொலை செய்ய நினைத்த எல்லாரும் செத்துவிட்டார்கள்”+ என்றார்.
25 பின்பு ஆபிரகாம், கேத்தூராள் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். 2 அவர்களுக்கு சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு+ என்ற மகன்கள் பிறந்தார்கள்.
3 மோசே, மீதியான் தேசத்து குருவான தன்னுடைய மாமனார் எத்திரோவின்+ ஆடுகளை மேய்த்துவந்தார். அந்த ஆடுகளை வனாந்தரத்தின் மேற்குப் பக்கம் ஓட்டிக்கொண்டு போனபோது, உண்மைக் கடவுளின் மலையாகிய ஓரேபுக்கு+ வந்துசேர்ந்தார்.
19 அதன் பின்பு யெகோவா மீதியானில் இருந்த மோசேயிடம், “நீ எகிப்துக்குப் போ. உன்னைக் கொலை செய்ய நினைத்த எல்லாரும் செத்துவிட்டார்கள்”+ என்றார்.