உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 17:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 இனிவரும் காலமெல்லாம் உன்னுடைய சந்ததியில் பிறக்கிற ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் எட்டாவது நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும்.+ உன் வீட்டில் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளும், உன் சந்ததியில் வராத எல்லா ஆண்களும், மற்ற தேசத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகிற எல்லா ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.

  • ஆதியாகமம் 17:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அதன்பின், கடவுள் சொன்னபடியே+ ஆபிரகாம் தன் மகன் இஸ்மவேலுக்கும் தன் வீட்டில் இருந்த எல்லா ஆண்களுக்கும் அதே நாளில் விருத்தசேதனம் செய்தார். அதாவது, தன் வீட்டில் பிறந்த எல்லா ஆண்களுக்கும், தான் விலைக்கு வாங்கிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்