லேவியராகமம் 24:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஆட்களுக்கும் சரி, ஒரே நியாயம்தான்* இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார். எண்ணாகமம் 15:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டமும் ஒரே நியாயமும்* இருக்க வேண்டும்’” என்றார்.
22 உங்களுக்கும் சரி, உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஆட்களுக்கும் சரி, ஒரே நியாயம்தான்* இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.
16 உங்களுக்கும் சரி, உங்களோடு குடியிருக்கும் வேறு தேசத்து ஜனங்களுக்கும் சரி, ஒரே சட்டமும் ஒரே நியாயமும்* இருக்க வேண்டும்’” என்றார்.