யாத்திராகமம் 3:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நான் கீழே இறங்கிப் போய்* எகிப்தியர்களுடைய கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி,+ பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்துக்குக்+ கொண்டுபோவேன். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற மாபெரும் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன். யாத்திராகமம் 34:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 இன்று நான் உங்களுக்குச் சொல்லும் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ எமோரியர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் உங்களைவிட்டுத் துரத்துவேன்.+
8 நான் கீழே இறங்கிப் போய்* எகிப்தியர்களுடைய கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி,+ பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசத்துக்குக்+ கொண்டுபோவேன். கானானியர்களும் ஏத்தியர்களும் எமோரியர்களும் பெரிசியர்களும் ஏவியர்களும் எபூசியர்களும்+ வாழ்கிற மாபெரும் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன்.
11 இன்று நான் உங்களுக்குச் சொல்லும் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ எமோரியர்கள், கானானியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் எல்லாரையும் உங்களைவிட்டுத் துரத்துவேன்.+