சங்கீதம் 105:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 கடவுள் மேகத்தை ஒரு திரைபோல் விரித்து இஸ்ரவேலர்களைப் பாதுகாத்தார்.+ ராத்திரியில் நெருப்பை அனுப்பி வெளிச்சம் தந்தார்.+ 1 கொரிந்தியர் 10:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+
39 கடவுள் மேகத்தை ஒரு திரைபோல் விரித்து இஸ்ரவேலர்களைப் பாதுகாத்தார்.+ ராத்திரியில் நெருப்பை அனுப்பி வெளிச்சம் தந்தார்.+
10 சகோதரர்களே, நீங்கள் இவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்: நம்முடைய முன்னோர்கள் எல்லாரும் மேகத்தின் கீழே,+ கடல் வழியாக நடந்துபோனார்கள்.+