-
யாத்திராகமம் 13:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 இஸ்ரவேலர்களை பார்வோன் அனுப்பிய பின்பு, கடவுள் அவர்களை பெலிஸ்தியர்களுடைய தேசத்தின் வழியாகக் கூட்டிக்கொண்டு போகவில்லை. “அந்த வழியாகப் போனால் அங்கே இருக்கிறவர்கள் இவர்களோடு போர் செய்யலாம். உடனே இவர்கள் மனம் மாறி எகிப்துக்கே திரும்பிப் போய்விடலாம்” என்று கடவுள் சொன்னார். அதனால்தான், அது குறுக்கு வழியாக இருந்தாலும் அதன் வழியாகக் கூட்டிக்கொண்டு போகாமல், 18 செங்கடலுக்குப் பக்கத்தில் இருக்கிற வனாந்தரத்தின் வழியாகச் சுற்றிப் போக வைத்தார்.+ எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் ஒரு படையைப் போல அணிவகுத்துப் போனார்கள்.
-