யாத்திராகமம் 15:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 ‘அவர்களைத் துரத்திக்கொண்டு போய்ப்பிடிப்பேன்! கைப்பற்றிய பொருள்களை ஆசைதீர பங்குபோடுவேன்! வாளை எடுத்து, அவர்களை வெட்டிச் சாய்ப்பேன்!’+ என்றெல்லாம் எதிரி சொன்னான்.
9 ‘அவர்களைத் துரத்திக்கொண்டு போய்ப்பிடிப்பேன்! கைப்பற்றிய பொருள்களை ஆசைதீர பங்குபோடுவேன்! வாளை எடுத்து, அவர்களை வெட்டிச் சாய்ப்பேன்!’+ என்றெல்லாம் எதிரி சொன்னான்.