உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 14:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 இப்படி, யெகோவா அந்த நாளில் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.+ எகிப்தியர்களின் பிணங்கள் கரையில் ஒதுங்கியதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள்.

  • யாத்திராகமம் 15:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 சீறிவந்த தண்ணீர் அவர்களைச் சுருட்டிக்கொண்டு போனது.

      அவர்கள் கல்லைப் போல அமிழ்ந்துபோனார்கள்.+

  • சங்கீதம் 136:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+

      அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்