யாத்திராகமம் 15:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஆண்கள் பாடப் பாட மிரியாமும், “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்”+ என்று பதில்பாட்டுப் பாடினாள். சங்கீதம் 136:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
21 ஆண்கள் பாடப் பாட மிரியாமும், “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள், அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது.+ குதிரைகளையும் வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்”+ என்று பதில்பாட்டுப் பாடினாள்.
15 அவர் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.