சங்கீதம் 106:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 எதிரிகளின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.+விரோதிகளின் பிடியிலிருந்து விடுவித்தார்.+