3 ஆனால், அந்த ஜனங்கள் தண்ணீருக்காக ரொம்பவும் தவித்தார்கள். அதனால், அவர்கள் மோசேக்கு எதிராக முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+ “எங்களை எதற்காக எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும் ஆடுமாடுகளும் தாகத்தால் செத்துப்போவதற்கா?” என்று கேட்டார்கள்.