உபாகமம் 1:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அதனால், ஞானமும் அனுபவமும் உள்ள உங்களுடைய கோத்திரத் தலைவர்களை 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தேன்.+ அப்போஸ்தலர் 14:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அதோடு, ஒவ்வொரு சபையிலும் அவர்களுக்காக மூப்பர்களை நியமித்து,+ விரதமிருந்து, ஜெபம் செய்து,+ யெகோவாமேல்* நம்பிக்கை வைத்திருந்த அவர்களைப் பாதுகாக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.
15 அதனால், ஞானமும் அனுபவமும் உள்ள உங்களுடைய கோத்திரத் தலைவர்களை 1,000 பேருக்குத் தலைவர்களாகவும், 100 பேருக்குத் தலைவர்களாகவும், 50 பேருக்குத் தலைவர்களாகவும், 10 பேருக்குத் தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தேன்.+
23 அதோடு, ஒவ்வொரு சபையிலும் அவர்களுக்காக மூப்பர்களை நியமித்து,+ விரதமிருந்து, ஜெபம் செய்து,+ யெகோவாமேல்* நம்பிக்கை வைத்திருந்த அவர்களைப் பாதுகாக்கும்படி அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.