உபாகமம் 32:11, 12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கழுகு தன் குஞ்சுகளைக் கூட்டிலிருந்து கலைத்து,*அவற்றின் மேல் வட்டமிட்டுப் பறந்து,பின்பு கீழாக வந்து தன் இறக்கைகளை விரித்து,சிறகுகளில் அவற்றைச் சுமந்துகொண்டு போவது போல,+12 யெகோவா ஒருவரே அவனை* சுமந்து வந்தார்.+வேறு எந்தத் தெய்வமும் அவரோடு இல்லை.+ ஏசாயா 63:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்.+ அவருடைய சொந்த தூதுவரையே அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார்.+ அன்போடும் கரிசனையோடும் அவர்களை மீட்டுக்கொண்டார்.+பூர்வ காலம் முழுவதும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.+
11 கழுகு தன் குஞ்சுகளைக் கூட்டிலிருந்து கலைத்து,*அவற்றின் மேல் வட்டமிட்டுப் பறந்து,பின்பு கீழாக வந்து தன் இறக்கைகளை விரித்து,சிறகுகளில் அவற்றைச் சுமந்துகொண்டு போவது போல,+12 யெகோவா ஒருவரே அவனை* சுமந்து வந்தார்.+வேறு எந்தத் தெய்வமும் அவரோடு இல்லை.+ ஏசாயா 63:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்.+ அவருடைய சொந்த தூதுவரையே அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார்.+ அன்போடும் கரிசனையோடும் அவர்களை மீட்டுக்கொண்டார்.+பூர்வ காலம் முழுவதும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.+
9 அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்.+ அவருடைய சொந்த தூதுவரையே அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார்.+ அன்போடும் கரிசனையோடும் அவர்களை மீட்டுக்கொண்டார்.+பூர்வ காலம் முழுவதும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.+