உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எபிரெயர் 12:18-21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்படியானால், நீங்கள் அணுகியிருப்பது* தொட்டு உணரக்கூடிய மலையை+ அல்ல; அது தீப்பற்றி எரிந்தது,+ அங்கே கார்மேகம் சூழ்ந்தது, காரிருள் கவ்வியது, புயல்காற்று வீசியது,+ 19 எக்காளம் முழங்கியது,+ குரல் கேட்டது.+ அந்தக் குரலைக் கேட்ட மக்கள் அதற்குமேல் ஒரு வார்த்தைகூட அது தங்களிடம் பேச வேண்டாமென்று மோசேயிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்.+ 20 ஏனென்றால், “ஒரு மிருகம் இந்த மலையைத் தொட்டால்கூட, அது கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்” என்ற கட்டளையைக் கேட்டு அவர்கள் பயந்துபோயிருந்தார்கள்.+ 21 அதோடு மோசேயும்கூட, “நான் பயந்து நடுங்குகிறேன்”+ என்று சொல்லும் அளவுக்கு அந்தக் காட்சி பயங்கரமாக இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்