16 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் சீரும் சிறப்புமாக நீண்ட காலம் வாழ்வீர்கள்.+
4 உதாரணமாக, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட வேண்டும்’+ என்றும் கடவுள் சொன்னார்.
2 “உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”+ என்பதுதான் வாக்குறுதியோடு கொடுக்கப்பட்ட முதலாம் கட்டளை. 3 “நீ சீரும் சிறப்புமாக இருப்பாய்,* பூமியில் நீண்ட காலம் வாழ்வாய்” என்பதுதான் அந்த வாக்குறுதி.