லேவியராகமம் 24:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 எலும்புக்கு எலும்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கொடுக்கப்பட வேண்டும். அவன் காயப்படுத்தியது போலவே அவனும் காயப்படுத்தப்பட வேண்டும்.+ மத்தேயு 5:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+
20 எலும்புக்கு எலும்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கொடுக்கப்பட வேண்டும். அவன் காயப்படுத்தியது போலவே அவனும் காயப்படுத்தப்பட வேண்டும்.+