-
லேவியராகமம் 19:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 உங்கள் தேசத்தில் குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை நீங்கள் மோசமாக நடத்தக் கூடாது.+ 34 உங்களோடு குடியிருக்கிற வேறு தேசத்து ஜனங்களை உங்கள் தேசத்து ஜனங்களைப் போலவே நடத்த வேண்டும்.+ உங்களை நேசிப்பது போல அவர்களையும் நேசிக்க வேண்டும். நீங்களும் வேறு தேசத்தில், அதாவது எகிப்தில், குடியிருந்தீர்களே.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
-