யாத்திராகமம் 13:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளும் சரி, அவர்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டிகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ அதனால் அந்த எல்லா ஆண் குழந்தைகளையும் ஆண்குட்டிகளையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.
2 “இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கிற முதல் ஆண் குழந்தைகளும் சரி, அவர்களுடைய மிருகங்களுக்குப் பிறக்கிற முதல் ஆண்குட்டிகளும் சரி, எனக்குத்தான் சொந்தம்.+ அதனால் அந்த எல்லா ஆண் குழந்தைகளையும் ஆண்குட்டிகளையும் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றார்.