உபாகமம் 15:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஆடுமாடுகளின் முதல் ஆண் குட்டிகளை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.+ முதலில் பிறந்த காளையை வைத்து வேலை வாங்கக் கூடாது, ஆடுகளின் முதல் குட்டிக்கு மயிர் கத்தரிக்கக் கூடாது.
19 ஆடுமாடுகளின் முதல் ஆண் குட்டிகளை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.+ முதலில் பிறந்த காளையை வைத்து வேலை வாங்கக் கூடாது, ஆடுகளின் முதல் குட்டிக்கு மயிர் கத்தரிக்கக் கூடாது.