2 “இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+
40 நீங்கள் என்னுடைய எல்லா கட்டளைகளையும் ஞாபகத்தில் வைத்துக் கடைப்பிடிப்பதற்கும், உங்கள் கடவுளாகிய என் முன்னால் பரிசுத்தமாக இருப்பதற்கும்+ இந்தச் சட்டம் உதவும்.