உபாகமம் 7:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவா உங்களுடைய எல்லா நோய்களையும் தீர்ப்பார், எகிப்தியர்களுக்கு வந்த கொடிய நோய்கள் எதுவும் உங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்வார்.+ ஆனால், உங்களை வெறுக்கிறவர்களுக்கு அதையெல்லாம் வரச் செய்வார்.
15 யெகோவா உங்களுடைய எல்லா நோய்களையும் தீர்ப்பார், எகிப்தியர்களுக்கு வந்த கொடிய நோய்கள் எதுவும் உங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்வார்.+ ஆனால், உங்களை வெறுக்கிறவர்களுக்கு அதையெல்லாம் வரச் செய்வார்.