15 அங்கே கூடியிருந்தவர்களுக்கு முன்னால் திருச்சட்டமும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் வாசிக்கப்பட்டன.+ அதன் பின்பு, ஜெபக்கூடத் தலைவர்கள் இவர்களிடம் ஆள் அனுப்பி, “சகோதரர்களே, இங்கே இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.