யாத்திராகமம் 19:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 யெகோவா சீனாய் மலையின் உச்சியில் இறங்கினார். பின்பு, யெகோவா மோசேயை மலை உச்சிக்குக் கூப்பிட்டார், அதனால் மோசே அங்கே போனார்.+
20 யெகோவா சீனாய் மலையின் உச்சியில் இறங்கினார். பின்பு, யெகோவா மோசேயை மலை உச்சிக்குக் கூப்பிட்டார், அதனால் மோசே அங்கே போனார்.+