-
யாத்திராகமம் 36:31-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 பின்பு, அவர் வேல மரத்தால் கம்புகளைச் செய்தார். வழிபாட்டுக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்தார்.+ 32 வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்தார். வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஐந்து கம்புகளைச் செய்தார். 33 சட்டங்களை இணைப்பதற்காக அவற்றின் நடுப்பகுதியில் செருகப்படும் கம்பு ஒரு முனைமுதல் மறு முனைவரை ஒரே கம்பாக இருக்கும்படி செய்தார்.
-