-
யாத்திராகமம் 36:37, 38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்தார்.+ 38 அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்காக ஐந்து தூண்களையும் ஐந்து கொக்கிகளையும் செய்தார். தூண்களின் மேல்பகுதிகளுக்கும் இணைப்புகளுக்கும்* தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் ஐந்து பாதங்களைச் செம்பினால் செய்தார்.
-