உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 38:9-15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதன்பின், பிரகாரத்தை அமைத்தார்.+ பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* 100 முழத்துக்கு மறைப்புகளைச் செய்தார்.+ 10 செம்பினால் செய்யப்பட்ட 20 பாதங்களின் மேல் 20 கம்பங்களை நிறுத்தினார். கம்பங்களுக்காக வெள்ளியால் கொக்கிகளையும் இணைப்புகளையும்* செய்தார். 11 வடக்குப் பக்கத்துக்கான மறைப்புகளையும் 100 முழத்தில் செய்தார். அவற்றுக்கான 20 கம்பங்களையும் 20 பாதங்களையும் செம்பினால் செய்தார். கம்பங்களுக்கான கொக்கிகளையும் இணைப்புகளையும் வெள்ளியால் செய்தார். 12 பிரகாரத்தின் மேற்குப் பக்கத்துக்காக, 50 முழத்துக்கு மறைப்புகள் செய்தார். அவற்றுக்கு 10 கம்பங்களையும் 10 பாதங்களையும் செய்தார். கம்பங்களுக்கான கொக்கிகளையும் இணைப்புகளையும் வெள்ளியால் செய்தார். 13 பிரகாரத்தினுடைய கிழக்குப் பக்கத்தின் அகலம் 50 முழமாக இருந்தது. 14 அதன் ஒரு பக்கத்துக்காக 15 முழத்துக்கு மறைப்புகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் செய்யப்பட்டன. 15 அதன் இன்னொரு பக்கத்துக்காக 15 முழத்துக்கு மறைப்புகள் செய்யப்பட்டன. அவற்றுக்கு மூன்று கம்பங்களும் மூன்று பாதங்களும் செய்யப்பட்டன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்