யாத்திராகமம் 28:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உன் சகோதரன் ஆரோனுக்கு மதிப்பும் அழகும்+ சேர்க்கிற பரிசுத்த உடைகளை நீ செய்ய வேண்டும். லேவியராகமம் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பின்பு, ஆரோனின் மகன்களைப் பக்கத்தில் கூப்பிட்டு, அவர்களுக்கு அங்கியைப் போட்டுவிட்டு, இடுப்புக்கச்சையையும் முண்டாசையும் கட்டிவிட்டார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
13 பின்பு, ஆரோனின் மகன்களைப் பக்கத்தில் கூப்பிட்டு, அவர்களுக்கு அங்கியைப் போட்டுவிட்டு, இடுப்புக்கச்சையையும் முண்டாசையும் கட்டிவிட்டார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.