26 அதோடு, யெகோவாவின் முன்னிலையில் புளிப்பில்லாத ரொட்டிகள் வைக்கப்பட்டிருந்த கூடையிலிருந்து ஒரு வட்ட ரொட்டியையும்,+ எண்ணெயில் பிசைந்து சுடப்பட்ட ஒரு வட்ட ரொட்டியையும்,+ ஒரு மெல்லிய ரொட்டியையும் எடுத்தார். இவற்றை, வெட்டி எடுக்கப்பட்ட அந்தக் கொழுப்புத் துண்டுகளின் மேலும் வலது காலின் மேலும் வைத்தார்.