லேவியராகமம் 8:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், ஆரோனையும் அவருடைய மகன்களையும் கூப்பிட்டு, அவர்களைக் குளிக்க வைத்தார்.*+ எபிரெயர் 10:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கெட்ட மனசாட்சியிலிருந்து சுத்தமாக்கப்பட்ட*+ இதயமும், சுத்தமான தண்ணீரால் கழுவப்பட்ட உடலும்+ உள்ளவர்களாக, உண்மை இதயத்தோடும் முழு விசுவாசத்தோடும் அவரை அணுக வேண்டும்.
22 கெட்ட மனசாட்சியிலிருந்து சுத்தமாக்கப்பட்ட*+ இதயமும், சுத்தமான தண்ணீரால் கழுவப்பட்ட உடலும்+ உள்ளவர்களாக, உண்மை இதயத்தோடும் முழு விசுவாசத்தோடும் அவரை அணுக வேண்டும்.