1 கொரிந்தியர் 9:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஆலயத்தில் பரிசுத்த வேலைகளைச் செய்கிறவர்கள் அங்கே கிடைக்கிற உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதும், பலிபீடத்தில் தவறாமல் சேவை செய்கிறவர்கள் பலிப்பொருள்களில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?+
13 ஆலயத்தில் பரிசுத்த வேலைகளைச் செய்கிறவர்கள் அங்கே கிடைக்கிற உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதும், பலிபீடத்தில் தவறாமல் சேவை செய்கிறவர்கள் பலிப்பொருள்களில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?+