உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 38:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பெயர்ப்பதிவு செய்யப்பட்ட ஜனங்கள் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளி 100 தாலந்தும், 1,775 சேக்கலுமாக இருந்தது. அது பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி இருந்தது.

  • எண்ணாகமம் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “இஸ்ரவேல் ஜனங்களைக் கணக்கெடுங்கள்.+ அவர்கள் ஒவ்வொருவரையும் வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாக, பெயர் பெயராக எண்ணுங்கள்.

  • 2 சாமுவேல் 24:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 மக்களைக் கணக்கெடுத்த பின்பு தாவீதின் மனம் அடித்துக்கொண்டே* இருந்தது.+ அதனால் தாவீது யெகோவாவிடம், “இந்தக் காரியத்தைச் செய்ததன் மூலம் நான் பெரிய பாவம் செய்துவிட்டேன்.+ யெகோவாவே, தயவுசெய்து அடியேனின் தவறை மன்னித்துவிடுங்கள்;+ நான் ரொம்ப முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்”+ என்று சொன்னார்.

  • 2 சாமுவேல் 24:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்போது, காலை தொடங்கி ஒரு குறிப்பிட்ட நேரம்வரை இஸ்ரவேலர்களை யெகோவா கொள்ளைநோயால் தாக்கினார்;+ அதனால், தாண்முதல் பெயெர்-செபாவரை+ 70,000 பேர் செத்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்