உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 40:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அதன்பின், சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் தொட்டியை வைத்து, கைகால் கழுவுவதற்காக அதில் தண்ணீர் ஊற்றி வைத்தார்.+ 31 மோசேயும் ஆரோனும் அவருடைய மகன்களும் அந்தத் தண்ணீரை எடுத்துத் தங்கள் கைகால்களைக் கழுவினார்கள்.

  • எபிரெயர் 10:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 கெட்ட மனசாட்சியிலிருந்து சுத்தமாக்கப்பட்ட*+ இதயமும், சுத்தமான தண்ணீரால் கழுவப்பட்ட உடலும்+ உள்ளவர்களாக, உண்மை இதயத்தோடும் முழு விசுவாசத்தோடும் அவரை அணுக வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்