யாத்திராகமம் 25:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவர்களிடமிருந்து நீங்கள் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவைதான்: தங்கம்,+ வெள்ளி,+ செம்பு,+ யாத்திராகமம் 25:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 விளக்குகளுக்கான எண்ணெய்,+ அபிஷேகத் தைலத்துக்கும்+ தூபப்பொருளுக்கும் தேவையான பரிமளத் தைலம்,+