உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:15-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள், ஓரேபிலே நெருப்பின் நடுவிலிருந்து யெகோவா உங்களோடு பேசிய நாளில் நீங்கள் எந்த உருவத்தையும் பார்க்கவில்லை. 16 ஆகவே, எந்தவொரு வடிவத்திலும் சின்னங்களையோ சிலைகளையோ உண்டாக்காதீர்கள்.+ ஆண் உருவம், பெண் உருவம், 17 பூமியிலுள்ள மிருகத்தின் உருவம், வானத்தில் பறக்கிற பறவையின் உருவம்,+ 18 தரையில் ஊருகிற பிராணியின் உருவம், தண்ணீரில் நீந்துகிற மீனின் உருவம் என எந்த உருவத்தையாவது உண்டாக்கி+ அக்கிரமம் செய்துவிடாதீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்