யாத்திராகமம் 7:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “ஒரு அற்புதம் செய்து காட்டும்படி பார்வோன் உங்களிடம் கேட்டால், நீ ஆரோனைப் பார்த்து, ‘உன் கோலை எடுத்து பார்வோனின் முன்னால் போடு’ என்று சொல்ல வேண்டும். அப்போது அது ஒரு பெரிய பாம்பாக மாறும்”+ என்றார்.
9 “ஒரு அற்புதம் செய்து காட்டும்படி பார்வோன் உங்களிடம் கேட்டால், நீ ஆரோனைப் பார்த்து, ‘உன் கோலை எடுத்து பார்வோனின் முன்னால் போடு’ என்று சொல்ல வேண்டும். அப்போது அது ஒரு பெரிய பாம்பாக மாறும்”+ என்றார்.